உட்பார்வை, உள்ளுணர்வு ( Insight, Intuition ஆகியவற்றை பெற முடியுமா? – 2
முரணானதை, நம் அனுபவம், அபிப்ராயம், அறிவு ஆகியவற்றைத் தாண்டிய முரணான விஷயங்களைக் கூட அறிய முடியும், உணர முடியும் என்பதைக் காட்டுகிறது. பொருட்களை மனிதர்களை ஊடுருவி அவற்றின் தன்மைகளை அறியவும், பிறர் எண்ணங்களை அறியவும், முகக்குறி, தோற்றம், உடல் மொழி, செயல்பாடுகள் ஆகியவற்றை ஆராயாமல் நேரடியாக ஓரளவு தெரிவிக்கும். தவறாகவும் இருக்கலாம் என்றால் நம்மிடையே ஒரு உஷார்த்தனம், விழிப்புணர்வை ஏற்படுத்த அது உதவும். அதையே நான் Insight உட்பார்வை என்கிறேன். சில நேரங்களில் அதை உள்ளுணர்வு என்றும் […]
உட்பார்வை, உள்ளுணர்வு ( Insight, Intuition ஆகியவற்றை பெற முடியுமா? -1
Life Divine நூலில் இருந்து சிருஷ்டி, பரிணாமம் ஆகியவற்றின் ரகசியம் அறிந்து அது வாழ்வில் வெளிப்படுவதைக் கண்டு நம்முள் அதைக் காண்பது நம் மனம் சூட்சும ஞானம் பெறுவதாகும் என்கிறார். அதை நடைமுறையில் உள்ளுணர்வு, உட்பார்வை, insight , intuition என்கிறோம். அதை ஒரு முயற்சியின் மூலம் பயிற்சியின் மூலம் பெற முடியமா என்ற கேள்வி எழுந்த போது தோன்றியவை இவை. நாம் பொதுவாக மனதை விட்டு வெளியே வர வேண்டும் என்று சொல்லும் போது அதன் […]