மனதின் விரிவு
Broad Minded என்பதை பரிணாமத்தில் வளரும் ஒரு நிலை அல்லது மனதை கடக்கும் ஒரு நிலை என்று எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். மனதை கடக்கும் வழிகள் சிலவற்றை கர்மயோகி கூறியிருக்கிறார். 1. மனம் எண்ணங்களால் மட்டுமே ஆற்றலைப் பெறுகிறது. நாம் கடந்த கால நினைவுகளில் வாழ்வதை விட்டால், அந்த அனுபவங்களின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் இருந்தால், நம் அபிப்பிராயம், முன்முடிவுகள், விருப்பு, வெறுப்புகள், கருத்துகள், ஆகியவை முன்நின்று வாழ்வை நடத்தாமல் இருந்தால் […]