எதிர்காலம் பூரணம் பெற நிகழ்காலம் குறையாக இருக்க வேண்டும்.

Future possibility is open by the present failure becoming persistent. எதிர்காலம் பூரணம் பெற நிகழ்காலம் குறையாக இருக்க வேண்டும்- இதை மேலும் விளக்குமாறு கேட்ட அன்பர்களுக்காக: இதற்கான விளக்கத்தை, பகவானிடமிருந்தே ஆரம்பிக்கலாம். அதிமன சக்தியை பூமிக்கு கொண்டு வர, நூறு பேர் வேண்டும், பன்னிரெண்டு பேர் வேண்டும், என்றெல்லாம் கூறியவர், அது தாமதமாவதை உணர்ந்து, தானே அந்த யோகத்தை (one man ‘s perfection) செய்து வரவழைக்க நினைத்த போது, தொடர்ந்த தடை […]

இதயத்தின் ஏக்கத்தை ஏற்பது இங்கிதம்

இதயத்தின் ஏக்கத்தை ஏற்பது இங்கிதம் –To emotionally respond to another’s yearning is benevolence – இதை மேலும் விளக்க சொல்லி கேட்ட அன்பர்களுக்கான இது. Indian  Express-இல் Sprituality  & Prosperity  கட்டுரைகளை எழுதுவதற்கு முன் கர்மயோகி முன்னுரையாக எழுதியதில் ஆன்மாவை கண்டறிய சுமார் நூறு கட்டுரைகள் எழுதப்  போகிறேன், அது குறைந்த பட்சம் இறைவனின் benevolence- ஐ  தரும் முறைகள்  என்றார். ஆனந்தமாக வாழ ஸ்ரீ அரவிந்தர் தரும் முறை  அது என்று […]