நம் அறிவின் லட்சணம்-1

நாமெல்லாம் நமக்கு மிகுந்த அறிவு உள்ளதாக நினைக்கிறோம். அதன் அடிப்படியில் அனைத்தையும் செய்கிறோம். நம் அறிவின் லட்க்ஷணத்தை புரிந்துக் கொள்ள கர்மயோகி அவர்கள்- ஒரு முறையைச் செயல்படுத்திப் பார்க்கச் சொல்கிறார்.  மாலையில் ஒரு இடத்தில் அமர்ந்து அன்று செய்த வேலைகளை நினைத்துப் பார். எவ்வளவு இயந்திரத்தனமாக செய்தாய் என்று தெரியும். வெறும் பழக்கம் மட்டுமே அதில் இருப்பது தெரியும்.  அறிவோ உணர்வோ மிகக் குறைவாகவே செயல்பட்டிருக்கும்.  நாம் அறிந்த உயர்ந்த உயர்ந்த விஷயங்கள் எதுவும் – செயலிலோ, […]