மனமாற்றம் – வேறு பார்வை -3
நாம் ஒரு செயலை செய்யும் காலத்தை குறைப்பது மனமாற்றம். பல வார்த்தைகளில் சொல்வதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடிவது அவற்றுள் ஒன்று. அதற்கு நமக்கு நம்மைப் பற்றிய consciousness நம் அறிவு, தெளிவு, உச்சரிப்பு, சொல், நயம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வு வேண்டும். அதையே வேலையில் பொருத்திப் பார்த்தால், அதையும் மேலே சொன்ன எந்த விழிப்புணர்வும் இல்லாமலேயே செய்கிறோம். காலத்தை கட்டுப்படுத்துவதற்கு சுருக்கமான வழி என்று கர்மயோகி கூறுவது. பழைய செயல்களை, அதன் பலன்களை, அனுபவங்களை […]
மனமாற்றம் – வேறு பார்வை -2
வாழ்வில் வெற்றிப் பெற்றவர்களை கவனித்தால், உதாரணமாக 50,000 முதலீட்டில் ஆரம்பித்து , 500 கோடியாக வளர்ந்தவர்கள், ஒரு துணிக் கடை ஆரம்பித்து 10 அல்லது 20 கடைகளை ஏற்படுத்தியவர், ஒரு auto ஒட்டி ஆரம்பித்து 20 பேருந்துகளுக்கு -க்கு உரிமையாளரானவர்கள் என்று பலரை பார்க்கிறோம். அல்லது கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த சூழல், அந்த சந்தர்ப்பம் அந்த கால கட்டத்தில் எல்லோருக்கும் இருந்திருக்கும். அதே போன்று தொழில் ஆரம்பித்தவர் இருந்திருப்பார்கள். அனைவருக்கும் அதே பலன் வருவதில்லை. வெற்றிப் பெற்றவர்கள் […]