மனமாற்றம் – வேறு பார்வை -1

நாம் மனமாற்றம் என்றவுடன் நாம் தவறு செய்துவிட்டோம் என்ற முறையிலேயே அணுகுகிறோம்.  அது பகுதியான உண்மையே.  நாம் அறியாமையில் செய்யும் நல்லதும் நம் முன்னேற்றத்தைத்  தடுக்கும்.  கர்மயோகி அன்னையிடம் வந்த புதிதில் இத்தகைய correspondence பார்த்து அன்னை விலக்கிய ஒரு நண்பருக்கு பல ஆண்டுகள் கழித்து ஒரு தொகையை பாக்கி இருப்பதாக நினைத்து அனுப்பினார்.  பல வருடமாக நல்ல  மகசூல் தந்த நிலம் சூன்யமானது என்று எழுதியிருப்பார். நாம் நினைக்கும் நல்லது எல்லாம் ஜடத்தின் அறியாமை, உணர்வின் […]