உணவிற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டா?
முட்டை சாப்பிடலாமா, சிக்கன், மீட் சாப்பிடலாமா என்று பல கேள்விகள் அன்னையிடம் கேட்கப்படுவது உண்டு. பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் சொல்லிய பதில்களின் சாராம்சம் என்னவென்றால் உன் health-க்கு தேவையானதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையாக இருந்தால், சத்துக்காக சாப்பிடலாம். ருசிக்காக, விருப்பத்திற்காக என்றால் கூடாது என்று தான் சொல்வேன் என்கிறார். ஒரு சாதகர் தான் இரவு கண்ட ஒரு பயங்கர கனவை விவரித்த போது – நீ நேற்று சாப்பிட்ட மீடின் ஆட்டின் consciousness -ஐ சற்றே எடுத்துக் […]
நிதானம் சவாலுக்கும் நிதானமாக இருக்கும்
சில நாட்களுக்கு முன் சமர்ப்பணன் , Telegram குழுமத்தில் ஒரு message பதிவிட்டு இருந்தார். Not to feel the challenge is one trait of equality என்பதே அது. அதன் தமிழாக்கமான – நிதானம் சவாலுக்கும் நிதானமாக இருக்கும் என்னும் விளக்கம் எனக்கு சற்றே குழப்பமாக இருந்தது போல பலருக்கும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு முறை கர்மயோகியிடம் பேசும் போது நாம் சுபாவத்தின் challenge -களை , எதிர்ப்பை, அறைகூவலை எப்படி நாம் […]