Possibilities and Actualities
In the word possibility if you see deeply there will be an element of possibility of not happening also. This means that it may not happen in actual situation due to various reasons. For example, as per constitution every citizen has the right to become an MLA or MP. -which is a possibility too. But […]
தன்னுணர்வும் உள்ளுணர்வும்
தன்னுணர்வு என்பது உள்ளுணர்வு என்னும் நிலைக்கு சற்று முந்தைய நிலை என்பது நான் படித்த கர்மயோகி கட்டுரைகளில் இருந்து நான் புரிந்து கொண்டது. உள்ளுணர்வு என்பதை உள்ளே கேட்கும் இறைவனின் குரல் என்று எடுத்துக்கொண்டால், தன்னுணர்வு என்பது அதைப்பற்றிய ஞானம். காரணம் நம் அகந்தையின் தேவைகளை, நம் இச்சைகளின் பரிமாணங்களை – உள்ளுணர்வாக எடுத்துக்கொள்ளும் அறியாமை நம்மிடம் இருக்கிறது அல்லது ஒரு கயமை இருக்கிறது என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். நாம் அன்னையிடம் வந்த புதிதில், ஏராளமான பிரச்சனைகளுடன் […]