ஆன்மீக அனுபவங்கள் பெறுவது எப்படி?

ஆன்மீக அனுபவம் பற்றிய என் பதில் சற்றே வேகமாக இருந்ததால், புரிந்துக் கொள்ள முடியவில்லை, பதிவிட முடியுமா என்று சிலர் கேட்டிருந்தார்கள், அதற்கான link: அது தொடர்பாக அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதிலையும் அதில் சேர்த்துள்ளேன். ஆன்மீக அனுபவங்கள் பெறுவது எப்படி? நாம் ஆன்மாவின் செயலை பார்க்கும் நேரங்கள்  நம் ஆன்மீக அனுபவங்கள்.  காலத்தை சுருக்கிய, சட்டத்தை மாற்றிய நேரங்கள், அதிசயம் என்று நாம் நினைத்தவை அத்தனையும் நாம் ஆன்மாவை பார்த்த நேரங்கள். அந்த அனுபவங்களே […]

ஒரு கேள்விக்கான விளக்கம்

சென்ற சனிக்கிழமை அன்று நடந்த கூடலில் நான் சொன்ன திருமண உதாரணம் புரியவில்லை என்றும், மேலும் விளக்குமாறும் இரண்டு பேர் Direct Message-இல் கேட்டிருந்தார்கள் .  அதற்கான விளக்கத்தை சுருக்கமாகத் தருகிறேன். இன்று family court வெளியில் நிற்பவர்களைப் பார்த்தால், திருமணமாகி ஒரு வாரத்தில் விவாகரத்திற்கு வந்தவர்களும் இருப்பதைப் பார்க்கலாம்.  அது அதிகபட்ச அகந்தையின் ஆற்றலின் வெளிப்பாடு.  ஆனால் பெரும்பாலோர் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும், கலாச்சாரம், பண்பாடு, குழந்தைகளுக்காக, பெற்றோர்களுக்காக என்று  பொறுத்துக் கொண்டு செல்பவர்கள் இருக்கிறார்கள்.  […]