மனப்பான்மையும் – வாழ்வின் மறுமொழியும்

மனப்பான்மைதான் வாழ்வில் அனைத்தையும் நிர்ணயிக்கிறது – வாழ்வின்  மறுமொழிக்கு முக்கிய காரணம் அதுவே என்பதே கர்மயோகியின்  பெரும்பாலான கட்டுரைகள் கூறுபவை. மனப்பான்மையும் அதன் பின் உள்ள நோக்கமும் எல்லாம் வாழ்வின் விதிகள், வாழ்வின் மறுமொழிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. என்றாலும் அது முழுமையாக, சரியானதாக உள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளது.காரணம் attitude என்று நாம்  சொல்வது எப்படி வருகிறது? நம் அனுபவங்களில் நாம் positive ஆக  நினைப்பது நம் opinion ஆக மாறுகிறது. அதை நம் உணர்வு […]

திறமை எப்போது திறன் ஆகிறது

நமக்கு எவ்வளவோ தெரிந்து இருக்கும். ஆனால்  அவற்றிலிருந்து எதோ ஒன்றுதான் பலனாக மாறுகிறது. அப்படி என்றால் பலனாக மாறுவது மட்டுமே திறமை என்று கூறலாம். ஒரு செயல் ஒரு பலனை தந்தால் மட்டுமே  அதில் நமக்கு திறமை இருக்கிறது. படித்தால் நல்ல மார்க் வாங்க வேண்டும். துணி துவைத்தால் நல்ல வெளுப்பாக இருக்கவேண்டும். வீட்டை கவனிக்கிறோம் என்றால் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு விசேக்ஷம்  நடத்தினால் எல்லாம் கூடி வரவேண்டும், குழப்பில்லாமல் முடியவேண்டும். இப்படி ஒவ்வொரு […]

சத் புருஷன் – நடைமுறை உளவியல் நிலை

சத் புருஷன் என்னும் நிலையை – இடமும் காலமும் உளவியல் நிலைதான் உண்மையில் அதைக் கடக்க முடியும்  என்பதை வாழ்வில் செய்து பார்த்து உணர்வில் மனதில்  உணர – அடிப்படை சட்டமாக சிலவற்றை சென்ற கூடலில் சொன்னேன். அதனால் பொதுவாக  இங்கே பதிவிடுகிறேன். 1). It must be infinitely important to us, as we are to it.  To do this, we have to know it integrally. லட்சியம் , […]