ஆசைகளின் திருவுருமாற்றம் PDF
ஆசைகளின் திருவுருமாற்றம் – 3
நமக்கு தேவை அதற்கான சின்சியாரிட்டி மட்டுமே. அந்த சின்சியாரிட்டி நாம் அறிந்த உயர்ந்த அன்னை முறையை உணர்வு ஏற்று அதை ஞானமாக, மனதுக்கும் உடலுக்கும் தந்து, செயல்படுத்த சொல்வது ஞானம் உறுதியின் மேல் செயல்படுவது. அந்த அளவில் இறைவன் பெற்ற ஞானம், படைப்பாற்றலை நாமும் பெறுகிறோம். நாம் படைக்கும் அனைத்திலும் நமக்கு தேவையான ஆனந்தம் இருக்கும். காரணம், இது நம் எதிர்பார்ப்பை ஆசையை அதன் முடிவை, அது தரும் ஆனந்தத்தை என்று அனைத்தையும் உள்ளடக்கியது. காரணம், இப்போது […]
ஆசைகளின் திருவுருமாற்றம் – 2
அதாவது ஆன்மா தேடும் ஒரு ஆனந்தத்தை நாம் நம் எந்த ஆசையுடன் சேர்த்தாலும் அது முழுமையடைகிறது. துன்பம் இல்லாத அனைத்து பாகங்களுக்கும் ஆன முழுமையான ஆனந்தமாக மாறுகிறது. காரணம் ஆன்மா வரையறையை, பிரித்தறிந்து பார்க்காது என்பதால் அதற்கு பகுதியான திருப்தி, சந்தோஷம், என்பது கிடையாது. அது உடலில், உணர்வில், மனதில், வெளிப்படும் போது, அதிருப்தி என்பதே இல்லாமல் முழுமையாக அடுத்தகட்ட ஆனந்தத்தை பெறுவதற்கான வித்தோடு இருக்கும். Life Divine வார்த்தைகளில் சொல்வதானால், இறைவன் விரும்பிய ஆனந்தத்தை நம் […]
ஆசைகளின் திருவுருமாற்றம் – 1
நம்முடைய ஆசைகளுக்கு அளவே இல்லை. அதை திருப்திப்படுத்துவது என்பதே ஒரு நிறைவேறாத ஆசை என்பதும் தெரியும். ஆசைகளை நிறைவேற்றினால் நாம் ஆனந்தமாக இருப்போம் என்பது மிகப் பெரிய மாயை. உண்மையில் கானல் நீர் போல கிட்ட நெருங்க நெருங்க எட்டி போய்க் கொண்டே இருக்கும். இது பற்றி என் அனுபவங்களை, என் ஆசைகளை, நிறைவேறியது, நிறைவேறாதது போன்றவற்றைப் பற்றி சிந்திக்கும் போது, ஆசை தேவையா? அது இல்லை என்றால் நோக்கம் என்பதே இருக்காதே, நோக்கம் என்பதே இல்லை […]