நம் வாழ்வை நாம்தான் மாற்ற முடியும்

நாம் எப்போதும் திரும்ப திரும்ப  செய்யும் தவறு என்னவென்றால் – தெய்வத்தை  விட பூசாரி முக்கியம் , தெய்வதை விட கோயில் முக்கியம் என்று இருப்பது.  எந்த ஒரு ஸ்தாபனத்தின் போக்கு , அதன் முக்கிய பொறுப்பாளர்களின் போக்கு – அதன் ஸ்தாபகருக்கு பின்னால் அவர்க்கு எதிராகவே இருக்கும் என்று கர்மயோகி எழுதினாலும் , அதை கண்கூடாக பார்த்தாலும் – அன்னைக்கும் நமக்கும் நடுவில் வேறு யாரும் தேவை இல்லை – மனிதர்கள் மனிதர்களே , சுயசுயநலத்திற்காக […]