Share on facebook
Share on telegram
Share on whatsapp

டோக்கன் ஆக்ட் – ஒரு ஆரம்பம்

அன்னை ஒரு முன்னேற்றத்திற்கான  சக்தி என்பதை புரிய வைக்க கர்மயோகி பல வழிகளை கையாண்டார். அதில் முக்கியமானது டோக்கன் ஆக்ட். ஒரு சிறு விஷயத்தில் அன்னையை  பார்த்து அதன் மூலம் நம்பிக்கை வளர்ப்பது. பகுதி முழுமை அடக்கியது அல்லது பகுதிக்கு முழுமையின் சக்தி உண்டு (part has all the ingredients of whole) என்னும் கோட்பாட்டை அடிப்படியாகக்  கொண்டது.

அதை இரண்டு  வகையாக செய்யலாம்:

  • ஒரு செயலை நமக்கு தெரிந்த அன்னை விரும்பும் ஒரு பண்பை 100% செய்வது (இதறகு மேல் செய்ய தெரியவில்லை என்னும் அளவிற்கு நம்மை exhaust செய்வது. (99% is not 100%).
  • அல்லது ஒரு செயலை அன்னைக்காக, அவர் தந்த வேலையை,  அவர் ஆணையிட்டு செய்வதாக நினைத்து செய்வது.

அதன் பலனை பார்க்க இரண்டு விதமாக செய்யலாம்:

  • ஒன்று தற்போது நடந்து கொண்டு இருக்கும் காரியம் சரியான திசையில் செல்லவில்லை என்றால் – ஏதாவது ஒரு பண்பை – (spirit , mental , vital , physical) இல் எடுத்து கொண்டு அதை 100% செய்ய முயலுவது. அதன்  மூலம் பண்புகளின் ஆற்றலை காண்பது.
  • இரண்டாவது ஏதாவது ஒரு காரியத்தில் பல பண்புகளை கொண்டு வந்து எது நமக்கு சரி வருகிறது result வருகிறது  என்று பார்த்து செய்வது . ( finding the inner keys where we  have strength to  change).

டோக்கன் ஆக்ட்- க்காக எடுத்து கொள்ள கூடிய சில பண்புகள்.

Physical இல் : ஒழுங்கு, தூய்மை, உற்பத்தித்திறன், கிடைக்கக்கூடிய வளங்களை வீணாகாமல் அதிகபட்சமாக பயன்படுத்துதல், திறமை, திறன், செம்மை.  

Vital இல்: நிறுவனத்தின் மதிப்பு, நோக்கம், லட்சியம், தெளிவான தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு, team work,  திட்டமிடல், அமைப்பு, தன்னம்பிக்கை, செயலுக்கான பூரணத்துவம் , புதுமை.

Mental இல் : Technology, Process முறைகளில் தெளிவு, சிந்தனையின் தெளிவு, குறிக்கோள்களில் தெளிவு , துல்லியம், முழுமை, நேர்மை, நம்பகதன்மை , balanced  mind , அமைதி, குழப்பமில்லாமை  நிலை குலையாமை, Alert and being conscious in work and its result.

Spirit இல் : சிம்பல் இல் உள்ள 12 அம்சங்களின் அத்தனை பரிமாணங்களும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles