சேவை ஸ்தாபனம்

ஒரு சேவை ஸ்தாபனம் வளருவதற்குக்  காரணம் ஸ்தாபகரின் ஏதோ  ஒரு உயர்ந்த  நோக்கம் பண்பு. அந்த நோக்கமும் பண்பும் அவருக்கு பின் தொடரும் போது அந்த ஸ்தாபனம் வளரும். ஒரு ஸ்தாபனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் -தம் சௌகரியத்தைக் மட்டும் கருதுபவர், தன் சுயநலம்  மற்றும் தம் அந்தஸ்தை , இருப்பை நிலைப்படுத்திகொள்ள மட்டுமிருந்தால் ஸ்தாபனம் வளராது. முதலில் பிணக்கு வரும். பின் வளர்ச்சி வருமானம் குறையும். அதனால் அவர்களுக்குக்கான வருமானத்திற்கு பங்கம், குறைவு வரும்போது வேறு […]

டோக்கன் ஆக்ட் – ஒரு ஆரம்பம்

அன்னை ஒரு முன்னேற்றத்திற்கான  சக்தி என்பதை புரிய வைக்க கர்மயோகி பல வழிகளை கையாண்டார். அதில் முக்கியமானது டோக்கன் ஆக்ட். ஒரு சிறு விஷயத்தில் அன்னையை  பார்த்து அதன் மூலம் நம்பிக்கை வளர்ப்பது. பகுதி முழுமை அடக்கியது அல்லது பகுதிக்கு முழுமையின் சக்தி உண்டு (part has all the ingredients of whole) என்னும் கோட்பாட்டை அடிப்படியாகக்  கொண்டது. அதை இரண்டு  வகையாக செய்யலாம்: ஒரு செயலை நமக்கு தெரிந்த அன்னை விரும்பும் ஒரு பண்பை […]

கேலி- கிண்டல்

கர்மயோகியும் அன்னையும் – எதையும் எனக்கு பிடிக்காது என்று எது பற்றியாவது  சொன்னதாக நான் படித்த வரையில் இல்லையென்றே நினைக்கிறேன். ஆனால் இருவரும் எங்களால பொறுக்க முடியாது சொன்னவை இரண்டு. ஒன்று – கயமை – தான் செய்யாததை, செய்ய முடியாததை  பிறரைச் செய்யச் சொல்வது. இரண்டாவது-கேலி-பிறர் குறையை , இயலமையை குறிப்பிட்டு பேசுவது. இங்கு கேலி பற்றி எடுத்துக்கொள்ளலாம். கேலி கிண்டலை இரண்டு தலைப்புகளாகப் பிரிக்கலாம்: 1. அபிப்ராயத்தை , முன்முடிவுகளை  அடிப்படையாகக் கொண்டவை. உதாரணமாக  […]

இறைவனின் நியாயம், மனிதனுக்கு அநியாயம்

இறைவனின் நியாயம், மனிதனுக்கு அநியாயம். அதை இறைவன் துணை இருந்தால் புரிந்துக் கொள்ளமுடியும். அநியாயத்தை நியாயமாக்க முடியும் என்பது ஒரு கருத்து.  கர்மயோகி அவர்கள் நான் சொந்தத் தொழில் ஆரம்பித்த போது pure money என்று ஒரு concept சொன்னார்.  2008 இலிருந்து 2012 வரை அதன்படி இருந்தபோது தொழில் அபரிதமாக வளர்ந்தது.  2013-2015 மேலும் இரண்டு கிளைகள், பல இடங்களில் வேலைகள் என்று மற்றவர்களை சார்ந்து இருந்தபோது , சமூகச் சூழல், அகந்தை அடிப்படையில் சில […]