சிந்தனை மூலம் பரிணாமம் – 2

அது pre-occupation என்ற நிலைக்கு மீண்டும்  கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல்   மிகப் பெரிய முன்னேற்றங்களிலிருந்து நம்மைத் தடுக்கிறது. குறிப்பாக நம் ஆன்மா பெற விரும்பும் உயர் ஞானத்தை பெறாமல் தடுக்கிறது. சிறு விஷயங்களிலும் அதை செய்யலாம். உங்களின் ஓய்வு மற்றும் மந்தமான தருணங்கள் , நேரம் போகவில்லை அல்லது செயலாற்ற ஒன்றும் இல்லை என்று தேவையில்லாததை  செய்வது, பார்ப்பது, படிப்பது என்று இருக்கும் நேரங்களை சுவாரஸ்யமாக மாற்ற , முன்னேற்றத்திற்கான நேரமாக மாற்ற சிந்தியுங்கள் . செய்ய […]

சிந்தனை மூலம் பரிணாமம் – 1

நமக்கு சிந்திக்கக்  கூடத் தெரியவில்லை , சிந்தனை மூலம் மனிதன் பல நிலைகளை  எட்ட முடியும் என்பது அவர் கருத்து. அதற்கு  நமக்குத்  தேவையான முதல்  புரிதல் – நம்முள்ளேயே நமக்குத் தேவையான ஞானம்  அனைத்தும் இருக்கிறது என்பதுதான். ஒருமுகச்சிந்தனை  மூலம் அதை பெற முடியும். அது வாழ்வில்  ஞானம்  புதைந்து உள்ளது என்னும் லைஃப டிவைன் கருத்தை உள்ளடக்கியது. நாம் அறிவால் செயல்படுவதாக நினைத்தாலும் உண்மையில் நாம் செயல்படுவது உணர்வால்.  உணர்வின் பிடியில் இருக்கும் அறிவால் […]

கிடை தளம் – நிமிர் தளம்

ஒரு முதலமைச்சருக்கு நெருக்கமான இரு அமைச்சர்கள் முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் கல்லூரி தொடங்கினார்கள்.  அவர்களது அரசியல் செல்வாக்கு, நிலங்களை வளைப்பது அதற்கான சட்ட விரோதப் பணம் என்று falsehool -ன் பரிமாணங்கள், அந்த கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்தது. அது சொந்த திறமை, திறன், சொந்த ஆளுமை போன்றது. அது அந்த கல்லூரிகளுக்கு initial expansion -ஐக் கொடுத்தது. அதை Horizontal expansion எனலாம். முதலாமவர் அந்த முதல் நிலைக்கு பிறகு அரசியலை விட்டு விலகி, சட்ட விரோத […]