பகுதிக்கான உண்மை- முழுமை-2

Daily Messages -இல் கர்மயோகி அவர்கள், “சிறியதில் முழுமை சமர்ப்பணத்தை முழுமையாக்கும்”-என்கிறார். எப்போது ஒரு தவறை  நம்மால் முழுமையாக விளக்க முடிகிறதோ ,  ஒரு வேலையை  (perfect) எந்த கணம் சிறப்பாக செய்ய  முடிகிறதோ அந்த கணம் நாம்  அவர் அடுத்த உயர்ந்த நிலைக்குச் சென்று விடுவோம். Daily Messages -இல் சிறியதில் முழுமை பெறாமல் பெரியதை எட்ட முடியாது – என்றும் கூறுகிறார். . . நாம் இதைச் செய்தாலும் அரைகுறையாகச்  செய்கிறோம். இந்த வேலைக்கு […]

பகுதிக்கான உண்மை- முழுமை-1

உண்மை முழுமையில் இருக்கிறது பகுதியில் இல்லை. முழுமை என்பது காலத்தைக் கடந்தது. உண்மை, சத்தியம் என்பதும் காலத்தைக் கடந்தது என்பதால் உண்மை முழுமையில் உறைகிறது. காலம் பகுதி, சத்தியம் முழுமை, குறுகிய காலம் சிறிய பகுதி. நெடுங்காலம் பெரிய பகுதி. எனவே உண்மை குறுகிய காலத்தை விட நெடுங்காலத்தில் உறைகிறது. மனிதன் தேடும் ஆனந்தம்  அங்கே இருக்கிறது  – என்பது ஒரு லைப்  டிவைன் விளக்கம்.  குறுகிய கால பலனுக்காக நாம் பொய்யின் உருவங்களை , அதன் […]

Some thoughts on Correspondence

We often speak about correspondences between involved persons that brought some negative happenings – and when reversed or consecrated – the result can be changed. There are “humble” many who saw correspondence even in twin tower blast and corona. The common mistakes we make is – seeing direct correspondence. Few days back somebody asked  – […]