சிந்தனை-2

சிந்தனை – 2 சென்ற சிந்தனை ஒன்றின்  தொடர்ச்சி எந்த ஒன்றையும் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது நாம் சிந்தனையைத் தடுக்கிறோம். அதே நிலையிலேயே இருக்கிறோம். அதே பகுதியையே உபயோகப்படுத்துகிறோம். உணர்வால் வந்த பிரச்சனைகளை உணர்வாலேயே தீர்க்க நினைக்கிறோம். அதை விட உயர்ந்த அறிவு அல்லது ஆன்மாவின் வழிகளில் தீர்க்க சிந்தனை தேவை. பரிணாமத்தில் முன்னேற – அதி மன நிலைகளைப் புரிந்துக் கொள்ள அத்தகைய சிந்தனை நிச்சயம் தேவை. போரடிக்கிறது, பொழுது போகவில்லை என்னும் […]

சிந்தனை-1

சிந்தனை – 1 வாழ்வு என்பது அடிப்படையில் உடலின் உழைப்பு.  உழைப்பு செய்யப்படுவது எண்ணத்தின் அடிப்படையில்.  ஆனால் உற்று கவனித்தால் , இன்றைய உழைப்பு அனைத்தும் எதிர்காலத்தை பற்றிய  எதிர்பார்ப்பு, எண்ணம்  ஆகியவற்றிற்கானது என்று புரியும்.  அந்த எண்ணத்திற்கு அடிப்படை சிந்தனை.  ஆனால் சிந்தனை தான் நம் உடல் உழைப்பாக மாறுகிறது என்று நம்புவது கடினம்.  இதையே சிந்தனை என்பது எதிர்காலத்திற்கான மனதின் உழைப்பு என்று சொன்னால் ஓரளவு புரிந்துக் கொள்ள முடியும். அதை புரிந்துக் கொண்டால், […]

Life Pressurizes – Mother Devotees

A general question may be raised. Is it for all   or only for Mother devotees? (Ref Article-Life repeats to Reconcile).  (At least It is my perception). It is generally for all, but they are ignorant and pass as karma to experience. As we have emanation of Mother it is more for us   as She makes […]

Life Pressurizes – To Reconcile

Based on Sri Karmayogi’s articles, When I see, my last ten years and analyse what are the areas life repeated or pressurised me by giving same, similar or pressing situation, I come to following conclusions. .  In token act or consecrated act when we don’t reach the higher level or perfection, we know life pressurizes […]