உணர்வே நம் வளத்தை நிர்ணயிக்கிறது
எது மனிதனுக்குத் தேவையோ அது அவன் கண்ணுக்குத் தெரியும். நம்மைச் சுற்றி உள்ள மனிதர்கள் – அவர்களுடனான நம் உறவு, மன நிலை, நோக்கம் ஆகியவற்றைக் கவனித்தால் – நம் நிலை நமக்குத் புரியும். மனித வாழ்வு முறைப்படுத்தப்பட்டு, அம்முறைகளுக்குரிய பண்புகளால் பாதுகாக்கப்படுகிறது. இவை உயர்ந்தவை தாழ்ந்தவை என்ற இரு நிலைகளிலுள்ளன. தாழ்ந்த நிலையில் மனிதன் கஷ்டப்படுகிறான். தெய்வீக வாழ்வு என்பது உயர்ந்த நிலைக்குரியது. அதிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற இரு நிலைகள் உள்ளன. தெய்வீக வாழ்வில் […]
உணர்வே நம் உறவை நிர்ணயிக்கிறது
உணர்வுமயமான உறவுகள் உற்சாகப்படுத்தாவிட்டால், மனம் உணர்வைக் கடந்து செல்லும். உறவுகளால் தொந்திரவு வராது என்கிறார் கர்மயோகி அவர்கள். நாம் – உறவுகள் , நண்பர்கள் என்று எடுத்துக்கொண்டவர்களை கவனித்தால் அதன் பின் உள்ளது ஒரு சொந்தம் கொண்டாடும் எண்ணம் . அது உறவை இழக்கும் பயமாக இருக்கலாம், அல்லது அவர்களால் வரும் ஆதாயமாக இருக்கலாம். ஆழ்ந்து சமூக நிலையான ” நான்கு பேர் வேண்டும் ” என்னும் நிலையாக இருக்கலாம். அடுத்தது நாம் உறவுகள் என்று நினைப்பவை […]
Observe – Pain and Disease in the Physical
My thought started from the day I visited a hospital where my friend got admitted for some illness. As soon as I came out of the hospital cough started and then slight headache followed. At that time, I thought it was what is popularly called as hospital infection. But why only cough and why it […]