குழப்பம் – வளர்ச்சியின் மறுமுகம்
நமக்கு வரும் குழப்பம் – நம் முன்னேற்றத்தைக் காட்டுமிடம் என்கிறார் கர்மயோகி அவர்கள். இரவும் பகலும் உடல் வளர்வதுபோல் உணர்வும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதேபோல் நம்மை அறியாமல் நம் ஜீவியமும் consciousness தடையின்றி வளர்ச்சியை நாடுகிறது. எந்த வளர்ச்சியும் விரும்பாதவர், தானே முயன்று பெறாதவர் வாழ்வில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. பெரும்பாலோர் முடிவே அவன் முடிவு என்பதால் அவனுக்கு குழப்பம் இல்லை. மன வளர்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற விழைபவனுக்குச் சிரமம், தடை, சிக்கல், பிரச்சினை, […]
Self-Restraint
In one of the daily messages Sri Karmayogi says: Man has not yet acquired the very first discipline of self-restraint. This is where humanity is in psychological growth. On analysis I understood it as follows: Material development is based on psychological development. Psychological development, as any other, requires preservation of the existing endowments and their […]