அன்னையை அனுப்புவது – ஒரு பார்வை-2

இதை என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணம்  மூலம் புரிய வைக்க முயல்கிறேன். நான் ஒரு மொபைல் போன் தயாரிப்பாளரின் ஒப்பந்தக்காரராக இருந்தேன். அப்போது அதுவரை UK வில் இருந்து பெற்று வந்த ஒரு பொருளை இங்கேயே தயாரிக்க விரும்பினர்.அதன் தொழில் நுட்பம் புதிது என்பதால் அவர்களையே தொழில் நுட்பத்தைத்   தரச்  சொல்லி மேற்பார்வைக்கும் அழைத்தனர்.   அதை apply செய்ய என்னை அழைத்தனர். நானும் இதை அடுத்த கட்ட முன்னேற்றம் என்று நினைத்து எனக்குத்  தெரிந்த  வகையில் […]

அன்னையை அனுப்புவது – ஒரு பார்வை-1

நாம் ஒரு காரியம் நடக்க அன்னையை அனுப்புவது அன்னை ஒளியை அனுப்புவது என்று ஒரு முறையை கடைபிடிக்கிறோம். பெரும்பாலும் அற்புதங்களைக் கொண்டு வர அந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது. என்றாலும் நடைமுறை பயன்பாட்டில், இந்த அணுகுமுறை எதிர்பார்த்த முடிவுகளைத் தருவதில்லை. . எதை நாம் ஒளி என்று குறிப்பிடுகிறோமோ- அது நமக்கு அன்னையின் ஒளியாக  இருந்தாலும் சரி அல்லது universal light என்று secret இல்  சொல்லப்படுவதாக இருந்தாலும் சரி- அதை அனுப்பும்போது ஒரே முறையிலேயே செய்கிறோம். அன்னை […]