Life – law of Karma or law of Causality

நமக்கு கர்மா என்பது பிரச்சினையாக , துன்பமாக வருவதாகத் தெரிகிறது. அல்லது ஒரு சுபாவத்தின்  மூலம் , அல்லது அது வெளிப்பட்ட மனநிலை , நோக்கம், செயல் ஆகியவற்றின் மூலம் வருகிறது. காரணம் வாழ்வு அதை அப்படித்தான் நமக்கு அளிக்க முடியும். அதன் மூலம் ஒரு விவேகம், முன்னேற்றம் தர முயல்கிறது. அதாவது வாழ்வு,அதன் சக்தி கர்மத்தின் பாதையை எடுத்துக்கொண்டு நம் வாழ்வை நடத்துகிறது. அதற்குக்  காரணம் நாம் நம் வாழ்வைப் பார்க்கும் விதம். முதலில் நாம் […]