உடல் பெறும் அறிவு-2
கர்மயோகி அவர்கள் இத்தகைய உடல் பெறும் அறிவு , அது அவரவர் நிலையில் பெருஞ்செல்வத்தை தரும் என்கிறார். அதற்கு வழியாக அவர் கூறுவது – முதலில் திறமை, திறனை, அறிவை, சம்பாதிக்க வேண்டும். அது ஆர்வம் என்னும் உணர்வின் மூலமே வரும். பின் சம்பாதித்தை நிர்வகிக்க இந்த ஆர்வம், கட்டுப்பாடு, நிதானம் ஆக வேண்டும். நிதானம் என்பது உடல் பெற்ற திறமை. அந்த நிலையில் தான் பெற்றதை காப்பாற்ற முடியும். அதுவே நுட்பம். அது செறிந்து sensitivity […]
உடல் பெறும் அறிவு-1
சில நாட்களுக்கு முன் Telegram Mother Devottee குழுவில் , தினசரி செய்திகளில், உடல் பெறும் அறிவு பற்றி சமர்ப்பணம் அவர்கள் எழுதியிருந்தார்கள். அது பற்றி சிந்தித்த போது தோன்றியது. உடல் பெறும் அறிவை, திறமையின் அடிப்படையில் பார்க்கும் போது , நுட்பம் என்றும் உணர்வின் அடிப்படையில் பார்த்தால் , அதை சொரணை என்றும் கூறலாம் என்று தோன்றுகிறது. உதாரணமாக, டைப் அடிக்க கற்றுக் கொள்கிறோம். அது அறிவில் பெற்று, உணர்வில் கவனமாக இருந்து இவை இரண்டும் […]
Reversal – A Basic Approach
If we take ourselves as inversion of Supreme to Matter – that is Divine changing as Human – emerging out from those lower level or involved levels gives higher consciousness. All forms of higher consciousness and its forms and corresponding acts never fails to give positive results externally is the one theory we all know. […]
Psychic Awakening – A Basic Approach
Discovering the Psychic Being and making it to come out is the foremost task a devotee has to do. The simplest way Sri Karmayogi suggests is to come out all forms of ego. I other words this si to follow to follow the values that Mother likes. Though it looks easy – in practical it […]