காரண லோகம் – Causal Plane

The supramental plane is the causal plane – அதிமனதளமே எந்த ஒரு  செயலையும் நிர்ணயிக்கிறது. ஆனால் நடைமுறையில் அதை உணர்வதில் சிக்கல் உள்ளது. ஆனால் concious ஆக அதைப்பார்த்தால் அதில் கவனமாக இருந்தால் நம்மால் நம் செயலை அதன் பலனைக் கட்டுப்படுத்த முடியும். பண்புகளே ஒரு செயலின் பலனை, வாழ்வின் மறுமொழியை முடிவு செய்கிறது என்பது புரிந்தால்  எந்த பண்பை எப்படி தேர்ந்து எடுக்கிறோம் என்று கவனிக்க வேண்டும். பெரும்பாலும் நாம் அறிந்த உயர்ந்த […]

எதிர்மறை கவனம் -Negative Attention

Negative Attention – எதிர்மறை கவனம் Negative Attention என்பது ஒரு விஷயத்தை எதிர் மறை  மூலமாக புரிந்துக் கொள்வது.  ஒரு நல்லதைக் கூட அதற்கு எதிரான கெட்டதை வைத்தே புரிந்துக் கொள்கிறோம். நல்லவன் என்றால் – கெட்டவை இல்லாதவன் நல்லவன் என்றெய் இருக்கிறோம். வேலையை சரியாக செய்வது என்றால் எதை செய்யக்கூடாது என்பதை வைத்தே புரிந்து கொள்கிறோம். இப்பொழுது ஒருவருக்கு ஏராளமான கடன் இருக்கிறது, சொத்துக்கு மேலே இரண்டு மடங்கு கடன் இருக்கிறது, அல்லது ஒரு […]