பற்றறுத்தல் – Detachment -2

இத்தகைய attachemnt -இல் இருந்து detachment -க்கு வர கர்மயோகி அவர்கள் சொல்லும் சில வழிகள் : 1.         எதிர்பார்ப்பில்லாத செயல். 2.         முதல் நிலையில் உணர்வும், உடலும் , நம் அறிவை பாதிக்காத அளவு அவை இரண்டிலிருந்தும் வெளியே வருதல். உதாரணம் – ஆசை, உணர்ச்சி வசப்படுவது, impulsiveness , உத்வேகம், துடிப்பு, யோசிக்காமல் செய்வது, வேலைக்காக அல்லது மனிதர்களுக்காக செய்வது என்பது போன்ற விஷயங்களிலிருந்து வெளியே வருவது. 3.         அடுத்தது அறிவை ஆன்மாவின் பண்புகளை […]

பற்றறுத்தல் – Detachment -1

Nishkaamya  Karma – கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது நமக்குத் தெரியும்.  அதற்கு கர்மயோகி அவர்கள் தரும் விளக்கமாக இந்த முதல்  point  – accomplishment is decided by detachment . நம் சாதனை என்பது நம் பற்றற்ற நிலையை  பொறுத்தது engirar. நாம் செய்யும் அத்தனை வேலைகளிலும்  ஒரு நிலையில் ஒரு தேக்கம் வருகிறது. ஒரே மாதிரி செய்கிறோம். ஜீவனில்லாமல் செய்கிறோம்.  காரணம் ஒரு நிலைக்கு மேல் நம் ஆர்வம் அதே அளவு […]

தன்னைத் தருதல் – Self Giving

தன்னைத் தருதல் என்பது ஒரு பண்பல்ல. அது நல்லெண்ணம், பெருந்தன்மை, பரந்த மனப்பான்மை, பிறர் நிலை பார்வை  என்னும் பல பண்புகளை உள்ளடக்கியது என்பதால் அதிக பலன் தருகிறது. தன்னைத்  தருதல் என்னும்போது நாம் ஏதோ பெரிய செயல் என்று நினைக்கிறோம். ஆனால்  கர்மயோகி அவர்கள் சுயநலத்தில் இருந்து வெளியே வரும் , குறுகிய மனப்பான்மையில் இருந்து வெளியே வரும் எந்த செயலையும் தன்னைத்  தருதல் என்கிறார். அதற்கு முதல் படி வேலை, உறவு, சமூகத்துக்கான அனைத்து […]