செயலுக்கு முன் கேட்டுக்கொள்ள 10 கேள்விகள்

ஒரு செயலை ஆரம்பிப்பதற்கான சுய உந்துதல், ஆர்வம், சூழல்  இருக்கிறதா? திட்டம் சரியாக முறையாக இருக்கிறதா அதன் தொடர் நிகழ்வு (sequence) பற்றிய தெளிவு இருக்கிறதா? கடின உழைப்பு உடலில், உணர்வில், அறிவில்  தேவைப்பட்டால் அதற்கான நேரம் , மனமார்ந்த நிலை (sincerity) இருக்கிறதா? அதற்கான, திறமை, திறன், செயல்திறன் – (skill, capacity , ability ) இருக்கிறதா? இது போன்று வாழ்வில் அல்லது தொழிலில் வெற்றி பெற்றவர் உனக்குத் தெரிந்து இருந்தால் – அவரிடம் […]

பிறர் நிலைப் பார்வை -2

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் என்னால் ஒரு சிறு உயர்ந்த பண்பை  higher value -வை கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏற்றுக்கொள்ள தயாராக  இல்லை என்பதை வேறு வேறு வார்த்தையை போட்டு சொல்லிக் கொள்வேன்.  குறிப்பாக எல்லோரும் அப்படித் தான் இருக்கிறார்கள்.  நான் இருப்பதில் என்ன தவறு என்று போய் விடுவேன்.  அல்லது பிறர்  நோக்கம், மனப்பான்மை, உணர்வு, முன்முடிவுகளை குறை சொல்லி என்னை நான் சமாதானப்படுத்திக் கொள்வேன்.  ஆக மொத்தம் other man  piont பார்க்காமல் இருக்க […]

பிறர் நிலைப் பார்வை -1

கர்மயோகி அவர்கள் பிறரை குறை கூறாதே – never complain – என்று கூறும் வரிகளில் இருந்து other man point ஆரம்பிக்கிறது.  உள்ளே வேலை இருக்கிறது என்பதற்கான முதல் நிலை அதுவே  என்று கூறுகிறார்.  பிறரை குறை கூறுதல் என்பது வெளியே பார்ப்பது.  அது நம்முடைய பிரதிபலிப்பு என்று நினைத்தால் உள்ளே வேலை செய்ய வேண்டும்.  வெளியே பார்த்தால் ஏதாவது ஒரு மனக்கசப்பு முரண்பாடு வரும் – உள்ளே பார்த்தால் சுமுகம் , harmony வரும்.  […]

How To Abridge Time-2

BUT HOW IT HAPPENS: When we change our attitude towards attitude that Mother wants us to have, the reversal of consciousness in the mind takes place. It becomes as instrument of unity, instead of instrument of division. This means buried supermind emerges from mind. As knowledge of super mind is one of the aspects that […]

How To Abridge Time-1

Sri Karmayogi says: Mother is there in the supramental plane, which we open to through consecration, enabling the Third Dimension of time which releases the infinite in no time. (It is Life response.) The Third Dimension of Time can also be found when we discover the psychic being, the evolving soul within, through the cumulative […]