Failures in Consecrated Work-2
Sri Karmayogi says, whenever problems remain unsolved, we can examine inside, the consecration will be in words, not in feeling. If we think the result of consecration as failure it is not the failure of the consecration. It is failure of the faith. As long as one thinks of external forces for accomplishment, consecration is […]
Failures in Consecrated Work-1
We often say that we have consecrated the work, told to Mother, and doing accordingly etc. But it still fails. Though we have to take all results of consecrated work as the result of the Mother, we hide our wishes behind consecration. The possible cause of failure has to be analysed. There are many causes […]
ஆன்மாவிற்கான கல்வி – Psychic Education
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உயர்ந்த விழிப்புணர்ச்சி மறைபொருளாக உள்ளது. அது அவனுடைய தற்போதைய நிலை / வாழ்க்கையை விடவும் ஒரு உயர்ந்த, பரந்த வாழ்க்கைக்கு எடுத்து செல்ல வல்லது. உண்மையில், நாம் அசாதரணமானவர்கள் என்று நினைப்பவர்களின் வாழ்க்கை இத்தகைய உயர்ந்த ஒரு விழிப்புணர்வின் மூலமே வழி நடத்தபட்டதாக இருக்கும். இந்த உணர்வே அவர்கள் வாழ்க்கையையும், வாழ்க்கைச் சூழலையும் ஒழுங்குபடுத்தி அந்த சூழலுக்கு ஏற்ற புரிதலுணர்வையும் அளிக்கிறது. மனித அறிவுக்கு புலப்படாதவைகளையும், தெரியாதவைகளையும் கூட இந்த விழிப்புணர்வு அறியும், […]
திடமான தீர்மானம் – Determination
(Determination) திடமான தீர்மானம் திடமான நோக்கம் நமக்கு வராததற்குக் காரணம் அந்த விஷயத்தில் நமக்குத் தீவிரம் இல்லை என்பதால். நமக்கு ஒன்று வேண்டும் என்று நினைத்து விட்டால் நாம் எப்படி செயல் படுகிறோம் நம் தீவிரம் என்ன எப்படி இருக்கிறோம் என்று யோசித்தால் அது புரியும். knowledge + will சேர்ந்தால் தான் ஒரு செயல் பூர்த்தியாகும் . knowledge மட்டுமே இருந்து அதை செய்யும் உறுதி will இல்லையென்றால் அறிவில் தெளிவு இல்லை என்று பொருள். […]
அன்னையுடன் அரை மணி நேரம்
அன்னையுடன் அரை மணி நேரம்: அன்னைக்கு ஏற்றார் போல நம் சுபாவம் நடத்தை மாற வேண்டும் ஒரு ஒழுங்கு வரவேண்டும் என்பதே அதன் அடிப்படை. உதாரணமாக நான் தாம்பரத்திற்கு ஒரு வேலையாகச் செல்வதனால் கிண்டி யில் ஒரு டீக்கடையில் என் நண்பர்கள் கூடும் இடம் ஒன்று இருக்கும். அங்கு சென்று டீ வடை சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கதை அடித்து விட்டு செல்வேன். அதை அன்று காலையில் அன்னையிடம் சொல்வதனால் – மதர் தாம்பரத்திற்கு ஒரு discussion […]
எல்லாருள்ளும் நாம் இருக்கிறோம்
எல்லாருள்ளும் நாம் இருக்கிறோம்: நடைமுறையில் இதை எப்படிப் பார்க்கலாம் என்று யோசித்த போது : All in each and Each in All- என்பதை கர்மயோகி அவர்கள் ஒரு விளக்கத்தில் ஆன்மா இன்னொரு ஆன்மாவைதொடும்போது அதை புரிந்துக் கொள்ள முடிவது என்கிறார். அது முதல் நிலையில் நாமே அவர், அவரே நாம் என்ற அறிவை தந்து, பின் உள்ளும் புறமும் ஒன்றே என்ற ஞானத்தில் முடியும் என்கிறார். இதை தினசரி வாழ்வில் பொருத்திப் பார்த்தால் – […]
வருட பிறப்பு – உறுதி மொழி
வருட பிறப்பு அன்று ஒரு ஒரு உறுதி மொழியை ஏற்பது நம் பழக்கம். என்ன மாதிரி உறுதி மொழியை ஏற்கலாம் என்பதற்கு உதாரணமாக கர்மயோகி அவர்களின் புது வருட செய்திகளின் அடிப்படையில் ஒரு தொகுப்பு. சமூகம் நம் வாழ்வை நடத்தத் தயாராக இருக்கிறது. சமுத்திரம் நம் வாழ்வைச் சமுத்திரமாக மாற்ற விரும்புகிறது. அதைக் கடந்த நிலையில் அனைத்துப் பொறுப்பையும் ஏற்க அன்னை காத்திருக்கிறார். நாம் குடும்பப் பொறுப்பை முழுமையாக ( inner outer responsiblity ) ஏற்கலாம். […]