வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்-2

நிச்சய வெற்றிக்கு 20 வழிகள் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கின்றேன்.  கர்மயோகி சுமார் 100 புத்தகங்களில் ஏராளமான வழிகளை கூறியிருக்கிறார்.  அதில் இருந்து அடிப்படையான, அதிகம் ஆன்மீகம் கலக்காத, நமக்கு மிக அருகில் யாரோ ஒருவர் வெற்றிகரமாக செய்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் வழிகளில் சிலவற்றை இங்கு தொகுத்து அளிக்கிறேன். மனித சுபாவம் போன்ற புத்தகங்களில் சொல்லப்பட்ட 300 அல்லது 400 கருத்துக்கள் இப்படிப்பட்டவைத் தான்.  அதில் இருந்து எடுத்து செய்து நானும் என் … Continue reading வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்-2