காணிக்கை – ஒரு வேண்டுகோள்

சென்ற கூடலில் சமர்பணன் , காணிக்கை பற்றி பேசும் போது, கையாளுதல், கையாடல், என்றெல்லாம் பேசினார். அவர் பூடகமாக சொல்ல வந்ததை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. அதனால் ஒரு சிறு விளக்கம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன் மலர்ந்த ஜீவியத்தின் கடைசி பக்கத்தில் – இனி காணிக்கையை நேரடியாக MSS ACCOUNT க்கு செலுத்தவும் என்று வேண்டியும், தனிப்பட்ட யாருக்கும் தர வேண்டியதில்லை என்றும் ஒரு வேண்டுகோள் வெளியிடப்பட்டு இருந்தது. … Continue reading காணிக்கை – ஒரு வேண்டுகோள்