விழிப்பான சமர்ப்பணம் – என்ற தலைப்பில் திண்டுக்கல் தியான மையத்தில் தரிசன நாளான 21.02.2022 அன்று நான் பகிர்ந்து கொண்ட சமர்பணத்தைப் பற்றிய என் கருத்துகளை 25 பக்கங்கள் என்பதால் PDF file ஆக இணைத்துள்ளேன். Discussion என்னும் blog tab தலைப்பில் இருப்பதை பதிவிறக்கி படிக்கலாம். நான் பொதுவாக 5 நிமிடத்திற்கு மேல் படிக்கும் அளவிற்கு இருக்கும் பதிவுகளை போடுவதில்லை. அப்படி வந்தால் பாகம் 1, 2…. என்றே போடுவேன். சில நேரங்களில் இது போன்ற … Continue reading விழிப்பான சமர்ப்பணம் – PDF
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed