அது pre-occupation என்ற நிலைக்கு மீண்டும் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய முன்னேற்றங்களிலிருந்து நம்மைத் தடுக்கிறது. குறிப்பாக நம் ஆன்மா பெற விரும்பும் உயர் ஞானத்தை பெறாமல் தடுக்கிறது. சிறு விஷயங்களிலும் அதை செய்யலாம். உங்களின் ஓய்வு மற்றும் மந்தமான தருணங்கள் , நேரம் போகவில்லை அல்லது செயலாற்ற ஒன்றும் இல்லை என்று தேவையில்லாததை செய்வது, பார்ப்பது, படிப்பது என்று இருக்கும் நேரங்களை சுவாரஸ்யமாக மாற்ற , முன்னேற்றத்திற்கான நேரமாக மாற்ற சிந்தியுங்கள் . செய்ய … Continue reading சிந்தனை மூலம் பரிணாமம் – 2
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed