சிந்தனை மூலம் பரிணாமம் – 1

நமக்கு சிந்திக்கக்  கூடத் தெரியவில்லை , சிந்தனை மூலம் மனிதன் பல நிலைகளை  எட்ட முடியும் என்பது அவர் கருத்து. அதற்கு  நமக்குத்  தேவையான முதல்  புரிதல் – நம்முள்ளேயே நமக்குத் தேவையான ஞானம்  அனைத்தும் இருக்கிறது என்பதுதான். ஒருமுகச்சிந்தனை  மூலம் அதை பெற முடியும். அது வாழ்வில்  ஞானம்  புதைந்து உள்ளது என்னும் லைஃப டிவைன் கருத்தை உள்ளடக்கியது. நாம் அறிவால் செயல்படுவதாக நினைத்தாலும் உண்மையில் நாம் செயல்படுவது உணர்வால்.  உணர்வின் பிடியில் இருக்கும் அறிவால் … Continue reading சிந்தனை மூலம் பரிணாமம் – 1