சிந்தனை-2

சிந்தனை – 2 சென்ற சிந்தனை ஒன்றின்  தொடர்ச்சி எந்த ஒன்றையும் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது நாம் சிந்தனையைத் தடுக்கிறோம். அதே நிலையிலேயே இருக்கிறோம். அதே பகுதியையே உபயோகப்படுத்துகிறோம். உணர்வால் வந்த பிரச்சனைகளை உணர்வாலேயே தீர்க்க நினைக்கிறோம். அதை விட உயர்ந்த அறிவு அல்லது ஆன்மாவின் வழிகளில் தீர்க்க சிந்தனை தேவை. பரிணாமத்தில் முன்னேற – அதி மன நிலைகளைப் புரிந்துக் கொள்ள அத்தகைய சிந்தனை நிச்சயம் தேவை. போரடிக்கிறது, பொழுது போகவில்லை என்னும் … Continue reading சிந்தனை-2