சிந்தனை-1

சிந்தனை – 1 வாழ்வு என்பது அடிப்படையில் உடலின் உழைப்பு.  உழைப்பு செய்யப்படுவது எண்ணத்தின் அடிப்படையில்.  ஆனால் உற்று கவனித்தால் , இன்றைய உழைப்பு அனைத்தும் எதிர்காலத்தை பற்றிய  எதிர்பார்ப்பு, எண்ணம்  ஆகியவற்றிற்கானது என்று புரியும்.  அந்த எண்ணத்திற்கு அடிப்படை சிந்தனை.  ஆனால் சிந்தனை தான் நம் உடல் உழைப்பாக மாறுகிறது என்று நம்புவது கடினம்.  இதையே சிந்தனை என்பது எதிர்காலத்திற்கான மனதின் உழைப்பு என்று சொன்னால் ஓரளவு புரிந்துக் கொள்ள முடியும். அதை புரிந்துக் கொண்டால், … Continue reading சிந்தனை-1