சுருக்கமாக மனதைக் கடந்துச் செயல்படுதல் என்பதை நம் விருப்பு வெறுப்பு அபிப்ராயம் ஆகிவற்றை கடந்து செயல்படுவது என்று கூறலாம். மனமே விருப்பு, வெறுப்பை உற்பத்தி செய்கிறது. அவற்றை விட்டு உயர் சித்தத்தின் அன்னையின் பார்வையில் ஒரு விஷயத்தைப் பார்க்கும் போது மனதைக் கடந்த நிலையில் செயல்படுகிறோம். அது மனிதவாழ்விலிருந்து யோகவாழ்வுக்கு மாறுவது. மனித வாழ்வு சுயநலமானது. யோகவாழ்வு தன்னலமற்றது. மனம் சுயநலத்தை மட்டுமே கருதும். மனத்தைக் கடந்து வந்தால் பரநலத்தை மட்டுமே கருதுவோம். எனவே பரநலத்தை மட்டுமே … Continue reading மனதைக் கடக்க முடியுமா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed